Sunday, January 27, 2013

இன்று காழி ஹுஸைன் அஹ்மத் அவர்களை நினைவுகூறும் மாநாடு

காழி ஹுஸைன் அஹ்மத்

முன்னாள் ஜமாஅதே இஸ்லாமியின் தலைவர் காழி ஹுஸைன் அஹ்மத் அவர்களை நினைவுகூறும் மாநாடொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை (27.01.2012) பாகிஸ்தானின் லாஹூர் நகரில் நடைபெறவுள்ளதாக பாகிஸ்தான் ஜமாஅதே இஸ்லாமியின் இணையதளம் குறிப்பிட்டுள்ளது.