Sunday, January 27, 2013

இன்று காழி ஹுஸைன் அஹ்மத் அவர்களை நினைவுகூறும் மாநாடு

காழி ஹுஸைன் அஹ்மத்

முன்னாள் ஜமாஅதே இஸ்லாமியின் தலைவர் காழி ஹுஸைன் அஹ்மத் அவர்களை நினைவுகூறும் மாநாடொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை (27.01.2012) பாகிஸ்தானின் லாஹூர் நகரில் நடைபெறவுள்ளதாக பாகிஸ்தான் ஜமாஅதே இஸ்லாமியின் இணையதளம் குறிப்பிட்டுள்ளது.



இந்த மாநாட்டில் தேசிய மற்றும் சர்வதேச முக்கியஸ்தர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். துருக்கி ஸஆதா கட்சியின் தலைவர் முஸ்தபா கமாலக், துருக்கி முன்னாள் பிரதமர் நஜிமுத்தீன் அர்பகானின் மகன் பாதிஹ் அர்பகான், தூனீஸியாவின் ஆளும் நஹ்ழா கட்சியின் தலைவர் ஷெய்க் ராஷித் அல்கன்னூஷி, சூடான் முன்னாள் தகவல் துறை அமைச்சர் கலாநிதி கமால் உபைத் ஆகியோரும் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.

No comments:

Post a Comment